Share with your friends!
Loading...

Sri Lanka Bureau of Foreign Employment has announced that they have started calling for applications online from eligible students to offer scholarships to children of parents who have registered with the Bureau of Foreign Employment and are currently abroad.

 

The closing date for applications is 15th December. 

 

SLBFE வழங்கும் தகுதியுடைய மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள்

Loading...

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தற்போது வெளிநாட்டில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு தகுதியான மாணவர்களிடம் இருந்து Online மூலமாக விண்ணப்பங்களை கோர ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

 

விண்ணப்பிப்ப முடிவுத் திகதி: 2021 டிசம்பர் 15

 

Scholarship SLBFE - SLEDU

 

Loading...