Share with your friends!
Loading...

Senior Professor Sampath Amaratunga, Chairman U.G.C, regarding conducting lectures in dual mode?

.

The Chairman of the University Grants Commission, Senior Professor Sampath Amaratunge, commented that universities will be encouraged to conduct lectures in dual mode (Physical and Online) as possible for the students who join the lectures from remote areas.

.

He further said that the University Grants Commission has decided to resume on-site academic activities as usual in all state Universities in Sri Lanka from September onwards.

.

.

Loading...

இரட்டை முறையில் விரிவுரைகளை நடத்துவது குறித்து U.G.C இன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க?

.

தொலைதூர பிரதேசங்களில் இருந்து விரிவுரைகளில் சேரும் மாணவர்களுக்கு முடிந்தவரை இரட்டை முறையில் (Physical and Online) விரிவுரைகளை நடத்துவதற்கு பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் செப்டெம்பர் மாதம் முதல் வழமை போன்று கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.

.

Loading...