Share with your friends!
Loading...

The U.G.C has decided to resume activities as usual in State Universities in Sri Lanka.

.

The U.G.C has decided to resume activities as usual in State Universities in Sri Lanka from September onwards.

.

Due to the economic crisis, the activities of almost all universities were limited till now, and activities were conducted only in a limited number of faculties in the universities. Therefore, the University Grants Commission has taken this decision with the aim of resuming the normal activities of universities.

.

இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் வழமை போன்று உள்ளக கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க U.G.C தீர்மானம்.

.

இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் செப்டெம்பர் மாதம் முதல் வழமை போன்று கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Loading...

.

பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏறக்குறைய அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் உள்ளக கல்வி செயல்பாடுகளும் இதுவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன, மேலும் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீடங்களில் மட்டுமே உள்ளக கல்வி நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. எனவே பல்கலைக்கழகங்களின் வழமையான செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் நோக்கில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

.

ශ්‍රී ලාංකීය රාජ්‍ය විශ්වවිද්‍යාලවල වැඩ කටයුතු සුපුරුදු පරිදි නැවත ආරම්භ කිරීමට U.G.C තීරණය කර තිබේ.

.

එළඹෙන සැප්තැම්බර් මස සිට ශ්‍රී ලාංකීය රාජ්‍ය විශ්වවිද්‍යාලවල වැඩ කටයුතු සුපුරුදු පරිදි නැවත ආරම්භ කිරීමට විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව තීරණය කර තිබේ.

.

ආර්ථික අර්බුධය නිසා මෙතෙක් කල් සෑම විශ්වවිද්‍යාලයකම පාහේ වැඩ කටයුතු සීමා වී තිබූ අතර සුපුරුදු පරිදි අධ්‍යයන කටයුතු සිදු වූවේ විශ්වවිද්‍යාලවල සීමිත පීඨ ප්‍රමාණයක පමණි. එහෙයින් සෑම විශ්වවිද්‍යාලයකම වැඩ කටයුතු සුපුරුදු පරිදි ආරම්භ කිරීමේ අරමුණෙන් විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව මෙම තීරණය ගෙන ඇත.

Loading...