Share with your friends!
Loading...

The Commissioner General of Examinations has prohibited tuition/revision classes for the G.C. E O/L 2022 (2023) examinations from midnight on 23 May 2023.

The exams will be held from 29 May to 08 June 2023.

The Commissioner General of Examinations has also warned that any tuition/revision classes held in violation of this order will be subject to legal action.

.

Loading...

G.C.E O/L பரீட்சை 2022 – மாணவர்களுக்கு அறிவிப்பு

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் G.C.E O/L 2022 (2023)  க்கான மேலதிக  வகுப்புகளை 23 மே 2023 நள்ளிரவு முதல் தடை செய்துள்ளார். 

பரீட்சைகள் மே 29 முதல் ஜூன் 08, 2023 வரை நடைபெறும்.

இந்த உத்தரவை மீறும் வகையில் நடத்தப்படும் வகுப்புகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

Loading...