Loading...
Loading...
A new Vice Chancellor for Uva Wellassa University
.
President Ranil Wickramasinghe has appointed Professor Jayantha Balawardena as the Vice Chancellor of Uva Wellassa University with effect from October 9th.
.
.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர்
.
ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தனவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
Loading...
.
.
ඌව වෙල්ලස්ස සරසවියට නව උපකුලපතිවරයෙක්
.
ඔක්තෝබර් මස 09 වනදා සිට බලාත්මක වන පරිදි ඌව වෙල්ලස්ස විශ්වවිද්යාලයේ උපකුලපතිවරයා ලෙස මහාචාර්ය ජයන්ත බලවර්ධන මහතා ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විසින් පත්කර තිබෙනවා.
.
Loading...
Loading...
Loading...