Share with your friends!
Loading...

The former Vice-Chancellor of Peradeniya University assaulted

Former Vice Chancellor of Peradeniya University Prof. Senaratne has been attacked by a group near his official residence.

Professor has been admitted to the hospital due to injuries sustained following the attack which took place inside the university premises, the police said.

.

Loading...

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்டார்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் வைத்து சிலர் தாக்கியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட காயங்களினால் பேராசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...