Share with your friends!
Loading...

G.C.E O/L 2021 Exam Results at the end of this month..

The Department of Examinations has informed that the results of G.C.E O/L examination 2021 will be released by the end of this month (end of November).

It is to be noted that the O/L examination for the year 2021 was conducted from February 21 to March 3, 2022.

Loading...

இம்மாத இறுதியில் 2021 ஆம் ஆண்டுக்கான G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள்..

2021 ஆம் ஆண்டுக்கான G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் (நவம்பர் மாத இறுதியில்) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான  O/L பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...