Share with your friends!
Loading...

Part-time job opportunities for students of Peradeniya University

The history of the University of Sri Lanka, the University Administration has decided to provide a part-time job opportunity of 13 hours per month for all students studying at the University of Peradeniya.

A payment of 350 rupees is also to be made for one hour of work by one student under this program which is being implemented for the first time in a university in Sri Lanka.

Vice-Chancellor said that the temporary job opportunity will be given to the students for the provision of non-academic services in the university and the exchange of knowledge through the internet.

.

Loading...

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்தம் 13 மணிநேர பகுதிநேர வேலை வாய்ப்பை வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம்  தீர்மானித்துள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக அமுல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவர் ஒரு மணித்தியால வேலைக்காக 350 ரூபா கொடுப்பனவும் செய்யப்பட உள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கும் தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்  தெரிவித்துள்ளார்.

Loading...