Share with your friends!
Loading...

The CEB has announced that Elecrticity consumers can now obtain their monthly electricity bills via email.

The CEB requested consumers to visit its official website and register for the e-bill service. The registration confirmation can be obtained via SMS.

The CEB advised consumers to visit ebill.ceb.lk type “EBILL” <space> Account number <space> Email address and send to 1987.

மின்னஞ்சல் மூலம் மாதாந்திர மின் கட்டண பட்டியல் – இலங்கை மின்சார சபை

 

Loading...

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

 

CEB அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.

 

ebill.ceb.lk என்ற இணையதத்தை அனுமாறு அல்லது “EBILL” <space> Account number <space> Email address என / என்பவற்றை டைப் செய்து 1987 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு CEB அறிவுறுத்தியுள்ளது.

 

Loading...