Share with your friends!
Loading...

EXAMINATION IN BA 300 LEVEL – CHANGING THE VENUE OF GGYE 301 and GGYE 302 (only for students allocated to CDCE examination centre)

 

This is to inform you that the CDCE examination centre, allocated for registration numbers from AE/BA/2015/3547 to AE/BA/2016/0965 is shifted to the Examination hall in MAHA/DENU/SRI SWARNAJOTHI NATIONAL SCHOOL/KIRIBATHKUMBURA, only for 12-02-2022 due to an unavoidable reason. We are sorry for the inconveniences caused.

 

Thank you.

 

Assistant Registrar,
Centre for Distance & Continuing Education,
University of Peradeniya.

Loading...

 

தொடர் தொலைக்கல்வி நிலையத்தை (CDCE) 300 வது மட்ட பரீட்சை மையமாகக் கொண்ட பரீட்சார்த்திகளுக்கு மட்டும் பரீட்சை மைய மாற்றம் தொடர்பான அறிவித்தல் (GGYE 301 / 302 ஆகிய பாடங்களுக்கு மட்டும்)

 

தவிர்க்க முடியாத சில காரணங்களினால் 12.02.2022 அன்று தொடர் தொலைக்கல்வி நிலைய (CDCE) பரீட்சை மையத்தில் பரீட்சை எழுதும் ( GGYE 301 / 302) பாட பரீட்சார்த்திகளில் பதிவிலக்கம் AE/BA/2015/3547 to AE/BA/2016/0965 வரையான மாணவர்கள் MAHA/DENU/SRI SWARNAJOTHI NATIONAL SCHOOL/KIRIBATHKUMBURA பாடசாலைக்கு அன்றைய தினம் மட்டும் இடமாற்றப்படுகிறார்கள். ஏற்படும் அசொளகரியங்களுக்கு வருந்துகின்​றோம்.

 

நன்றி,


உதவிப் பதிவாளர்
தொடர் தொலைக்கல்வி நிலையம்

Loading...